×

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

கொல்கத்தா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 29 பந்துகளில் 68 ரன்களை விளாசினார்.

The post பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி! appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Bengaluru ,Kolkata Team ,Dinakaran ,
× RELATED முதலிடத்தை தொடருமா கேகேஆர்: மூட்டை கட்டிய மும்பையுடன் மோதல்